நமது காமராஜர் மக்கள் நல சங்கத்தின் சார்பில் இலவச Glass Painting பயிற்சி வகுப்பு திருத்தங்கல் முத்துமாரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது .
நிறுவனர் திரு K.S.A.சத்திய மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார் . பள்ளியின் முதல்வர் திரு .பசிர் அகமது முன்னிலை வகித்தார் . ஓவிய ஆசிரியர்கள் திரு .M.G.M.அன்பு செழியன் ,திருமதி .ஜெகதீஸ்வரி ,செல்வி .சௌந்தர்யா ஆகியோர் சிறப்பாக பயிற்சி அளித்தனர் . சுமார் 100 கும் மேறபட்ட மாணவ மாணவியர்கள் பயன் பெற்றனர் .