Welcome to Kamarajar Makkal Nala Sangam

சனி, 12 பிப்ரவரி, 2011

Thanks to collector

                திருத்தங்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள செங்குளம் கண்மாய் மாமிச கழிவுகலால்  துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருந்தது . பல்வேறு அமைப்புகள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்கவில்லை .  நமது காமராஜர் மக்கள் நல சங்கம் மாவட்ட கலெக்டருக்கு அளித்த மனுவின் காரணமாக அதிகாரிகள் நேரடியாக ஆய்வு நடத்தினர் . மீன் பாசி ஏலதாரர்கள் மறுப்பு தெரிவித்தாலும் நகரின் நலம் கருதி கண்மாயின் தண்ணீரை வெளியேற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்
                            துர் நாற்றத்தை போக்கி மக்களின் நலன் காத்த மாவட்ட கலெக்டருக்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவத்து கொள்கிறோம் .

வியாழன், 27 ஜனவரி, 2011

Member Details

நிறுவனர்       திரு K.S.A.சத்திய மூர்த்தி
தலைவர்        திரு S.முத்து செல்வம்
செயலாளர்    திரு S.பெத்துராஜ்
பொருளாளர்  திரு ம.செந்தில் குமார்





Logo


Free Glass painting

நமது காமராஜர் மக்கள் நல  சங்கத்தின் சார்பில் இலவச Glass Painting பயிற்சி வகுப்பு திருத்தங்கல் முத்துமாரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது .
நிறுவனர் திரு K.S.A.சத்திய மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார் . பள்ளியின் முதல்வர் திரு .பசிர் அகமது முன்னிலை வகித்தார் . ஓவிய ஆசிரியர்கள் திரு .M.G.M.அன்பு செழியன் ,திருமதி .ஜெகதீஸ்வரி ,செல்வி .சௌந்தர்யா ஆகியோர் சிறப்பாக பயிற்சி அளித்தனர் . சுமார் 100 கும் மேறபட்ட மாணவ மாணவியர்கள் பயன் பெற்றனர் .