திருத்தங்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள செங்குளம் கண்மாய் மாமிச கழிவுகலால் துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருந்தது . பல்வேறு அமைப்புகள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்கவில்லை . நமது காமராஜர் மக்கள் நல சங்கம் மாவட்ட கலெக்டருக்கு அளித்த மனுவின் காரணமாக அதிகாரிகள் நேரடியாக ஆய்வு நடத்தினர் . மீன் பாசி ஏலதாரர்கள் மறுப்பு தெரிவித்தாலும் நகரின் நலம் கருதி கண்மாயின் தண்ணீரை வெளியேற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்
துர் நாற்றத்தை போக்கி மக்களின் நலன் காத்த மாவட்ட கலெக்டருக்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவத்து கொள்கிறோம் .
துர் நாற்றத்தை போக்கி மக்களின் நலன் காத்த மாவட்ட கலெக்டருக்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவத்து கொள்கிறோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக